Hydrocarbon antipropaganda campaign

img

சிபிஎம் சார்பில் ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு பிரச்சாரப் பயணம்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்துவதை கண்டித்து இருசக்கர வாகன பிரச்சாரப் பயணம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருத்துறைப்பூண்டி வடக்கு ஒன்றியம் சார்பில்  சனிக்கிழமை காலை கச்சனத்தில் துவங்கப்பட்டது.